அன்பே நானும் ஒரு அழகிய அல்லிமலர் பனிப்பாளங்களை உடைத்து மேலே எழுந்து தலை நிமிர்ந்து நிற்கக் கண்டேனே! இளந்தென்றலே மெல்ல தவழ்ந்து இழைந்து குழைந்து இசை
அன்பே நானும் ஒரு அழகிய அல்லிமலர் பனிப்பாளங்களை உடைத்து மேலே எழுந்து தலை நிமிர்ந்து நிற்கக் கண்டேனே! இளந்தென்றலே மெல்ல தவழ்ந்து இழைந்து குழைந்து இசைந்து அசைந்து அணைத்து மகிழ்ந்திடக் கொண்டேனே!
No comments:
Post a Comment