Popular Posts

Monday, August 24, 2009

வெங்காயம் வெங்காயம் வாழ்க்கை என்பது ஒரு வெங்காயம் அதை உரிக்க உரிக்க கண்ணீர்வரும்- அது ஆனந்தக் கண்ணீராக இருக்கலாம் ! துக்கக் கண்ணீராகவும் இருக்கலாம்!

வெங்காயம் வெங்காயம் வாழ்க்கை என்பது ஒரு
வெங்காயம் அதை உரிக்க உரிக்க கண்ணீர்வரும்- அது
ஆனந்தக் கண்ணீராக இருக்கலாம் !
துக்கக் கண்ணீராகவும் இருக்கலாம்!

2 comments:

Saminathan said...

என்ன ப்ரதர்,

நம்ம கடைப்பக்கம் வர மாதிரி தெரியுது..

தமிழ்பாலா said...

நல்ல கடை என்றால் சரக்குவாங்க வந்துதானே ஆகவேண்டும் அண்ணாச்சி!
நல்ல சரக்குக்கு என்றுமே மவுசு தானுங்க அண்ணாச்சி!