ஒருவருக்காக எல்லோரும்
எல்லோருக்குமாக ஒவ்வொருவரும்
ஒற்றுமையே சக்தியாகும்
துண்டுபட்டால் தாழ்வாகும்-
பலமில்லாதவை கூட ஒன்றுசேர்ந்தாலே
பலமுள்ளவை ஆகிடுமே
கட்டாக உள்ள கழிகளையே ஒடிக்கமுடியுமா?
கட்டியிருக்கும் கதிர்கட்டை உடைக்கமுடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல கருத்து.. நண்பா!!
நன்றி தோழரே! நல்ல கருத்துக்களை நான் இன்னும் எழுதிட உங்களின் உத்வேகக் கருத்துக்களுக்கு கோடித் தமிழ்வணக்கங்கள்!
Post a Comment