Popular Posts

Sunday, August 30, 2009

எழுந்திரு எழுந்திரு விழித்திரு விழித்திரு-உண்மைதனை உணர்ந்திரு உணர்ந்திரு நன்மை செய்ய ஒளிர்ந்திரு ஒளிர்ந்திரு விரைந்திடு விரைந்திடு இலட்சியத்தை அடையும்

எழுந்திரு எழுந்திரு விழித்திரு விழித்திரு-உண்மைதனை
உணர்ந்திரு உணர்ந்திரு நன்மை செய்ய ஒளிர்ந்திரு ஒளிர்ந்திரு
விரைந்திடு விரைந்திடு இலட்சியத்தை அடையும் வரை
சோர்வினை விட்டிடு துணிவுடன் நடந்திடு!

2 comments:

நிகழ்காலத்தில்... said...

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை

தொடருங்கள்

தமிழ்பாலா said...

நண்பரே நன்றி உரித்தாகுக!