நம்பிக்கை இல்லாத மனதுள்ளே முயற்சியும் இருப்பதில்லையே
நம்பிக்கை நாம் வாழும் நாளின் இறுதிவரையினில் நம்புங்கள் -வாழ்
நாளின் முடிவினில் கடைசியாக இழக்கும்பொருள் நம்பிக்கையாகட்டும்
நம்பிக்கைக் குதிரைகள் பாய்ந்து சென்று வெற்றிகனி பறிக்கட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தும்பிக்கையான் நாளில் நம்பிக்கையான பதிவு..
நன்றி நண்பரே! நம்பிக்கையோடு வாழ்த்தியதற்கு எனது கோடித் தமிழ்வணக்கங்கள்!
Post a Comment