எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு இல்லாமைஇல்லாமல் எல்லாரும் நலம்பெறவே வேண்டும்
தூய்மை மனத்தில் வேண்டும் வாய்மை செயலில் வேண்டும் எளிமை பதவியில் வேண்டும் செழுமை நாட்டில் வேண்டும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு இல்லாமைஇல்லாமல் எல்லாரும் நலம்பெறவே வேண்டும்
No comments:
Post a Comment