எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும் எங்களைத் தேடி இங்கு வரவில்லையே!
கரைகின்றதே கரைகின்றதேகாகங்களே-ஆனாலும் எங்கள் முதியோர் இல்லத்திற்கு-எந்த உறவினரும் எங்களைக் காண எவரும் வருவதில்லையே எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும் எங்களைத் தேடி இங்கு வரவில்லையே
No comments:
Post a Comment