அவள் விழித்தாள் அந்த விடியல் கூட காத்திருந்து பார்த்து வியக்குமே
அவள் வந்தாள் வேடிக்கைப் பார்க்கவரும் அந்த பவுர்ணமி நிலவுமே அவள் சிரித்தாள் முத்துக்களும் சிரிக்க கற்றுக்கொள்ள ஓடோடி வந்து குவியுமே அவள் விழித்தாள் அந்த விடியல் கூட காத்திருந்து பார்த்து வியக்குமே!
No comments:
Post a Comment