தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மார்வாடி அவன் வட்டிதனை அறிவானே -ஏழை இவர் வாழ்வுதனை அறிவானா?
அடகுக் கடையினில் தங்கத் தாலியே வட்டிப் பாடம் படிக்குமே! இந்த மஞ்சள் கயிற்றின் மகிமை தன்னையே அந்த மார்வாடிக் காரன் அறிவானா?-மார்வாடி அவன் வட்டிதனை அறிவானே -ஏழை இவர் வாழ்வுதனை அறிவானா?
No comments:
Post a Comment