இரவு நிலாவே இரவு நிலாவே நீயே  நீயே !
விழிகளுக்குள்ளே விருந்து வைத்திடவே நீயும் வந்தாயோ? இரவு நிலாவே! 
இரவு நிலாவே! நீயே நீயே!
பருவ நிலாவே! பருவ நிலாவே!நீயே  நீயே !
சன்னலுக்குள்ளே நெகிழ்ந்து சுகந்தரவே நீயும் வந்தாயோ? 
பருவ நிலாவே! பருவ நிலாவே!நீயே  நீயே !
அமுத நிலாவே!அமுத நிலாவே!  நீயே நீயே!
அன்புக்குள்ளே மகிழ்ந்து களிப்புறவே நீயும் வந்தாயோ?
இன்ப நிலாவே!இன்ப நிலாவே!நீயே நீயே!
உயிருக்குள்ளே கலந்து இன்புறவே நீயும் வந்தாயோ?
காதல் நிலாவே!காதல் நிலாவே!நீயே நீயே!
பிரபஞ்சத்திலே  இணைந்து சிறப்புறவே நீயும் வந்தாயோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment