காதலியோய்!
மாமாவோய்! 
மாமாவோய்!
பல்லாங்குழியாய்  இங்கேதான் நானிருக்கேன்
மாமாவோய்! 
மாமாவோய்!
பாண்டியும் வெளையாடவே வாரீகளா!
மாமாவோய்! 
மாமாவோய்!
காதலியோய்!
காதலியோய்
சடுகுடு கோடுந்தான் போட்டாச்சு-காதலியோய்! அடி 
கபடி நீயும் வெளையாட வாரியாடி!
காதலியோய்!
காதலியோய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment