தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் வீச்சே! காதல் வீச்சே!-இந்த காதலர் மனத்தையும் மயக்கிட வந்த காதல் வீச்சே! காதல் வீச்சே!
காற்றின் பேச்சே! காற்றின் பேச்சே!-அந்த மரத்தின் மவுனத்தையும் கலைத்திட வந்த காற்றின் பேச்சே! காற்றின் பேச்சே! காதல் வீச்சே! காதல் வீச்சே!-இந்த காதலர் மனத்தையும் மயக்கிட வந்த காதல் வீச்சே! காதல் வீச்சே!
No comments:
Post a Comment