Popular Posts

Saturday, March 21, 2009

துணையாகணுமே



எண்ணை முந்தியதோ? திரி முந்தியதோ?


இந்த தீபம் எரியுமட்டுமே -அந்த


தியாகம் தானே முந்தியதே-


வேராகிப்போன நல்லோர்கள் வழியினிலே


நாமெல்லாம் செல்லுகின்ற நல்லபாதையிலே


நாம்வாழும் தத்துவத்தை உயர்த்தவேண்டுமே


நாள்தோறும் அந்தகொள்கைக்கு துணையாகணுமே


No comments: