அதிகமாக கேளு குறைவாக பேசு
அன்பாக பழகு அறிவாலே உயரு
பண்பான உறவில் நல்லோரின் நட்பில்
பாட்டாளி இணைப்பில் கூட்டாளி ஆகு
உழைப்பாலே உலகில் மேலோங்கப் பாரு
Post a Comment
No comments:
Post a Comment