Popular Posts

Wednesday, February 25, 2009

நினைவையே


வெள்ளமாய் காதல் கண்ணில் துவங்கி -என்

உள்ளத்துஉள் கொண்டு-அன்பில்

மெள்ள எழுந்து உள்ளம் புகுந்து

குளிர்ந்தே ஓர் கவிபாடும் மயங்கிய மாலைப்

பொழுதினிலே மதுரமான மங்கை ஒருத்தி

விழுதாகி தாங்கி நின்றாள் என் நினைவையே

1 comment:

Domnul.Brucan said...

இன்பத்து ணக்கம்முக்கனியே என்னன்பே -உன்
ணக்கம்ணக
!!!!!