இலங்கைப் போரில் சிக்கித்தவிக்கும்
என்னருமை தமிழ்மக்களின் பாதுகாப்பே
நமது முதன்மையான கவலையாகும்
ஐ நா.சபையின் உடனடி தலையீடுவேண்டும்
இலங்கை அரசின் முப்பதாவது சட்டத்திருத்தத்தின்
முழுமையான சுயாட்சி வழங்குவதின் மூலமும்,அதிகாரத்தை முழுமையாக
பகிர்ந்தளிப்பதின் மூலமும் இலங்கையில் நீண்டகாலம் நிலவிவரும்
இனப்பிரச்னைக்கு முழுமையாக தீர்வுகாணமுடியும்
போரென்றும் தீர்வாக ஆவதில்லை -அரசியல்
தீர்வுதான் முழுமையான தீர்வாக இருக்கும்
No comments:
Post a Comment