Popular Posts

Sunday, February 1, 2009

ஏற்றிடுவோம்


எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர் --

அப்பொருளை தன்பொருளாய் ஆக்கிடுவோம்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்-என்ற

ஒப்பற்ற கொள்கையினை ஏற்றிடுவோம்

No comments: