Popular Posts

Sunday, February 1, 2009

தோழியே


விண்ணினுள் விண்ணாய் -காதல்

கண்ணினுள் கண்ணாய்-தவழும்

காற்றுறு காற்றாய்--ஆடும்

கூற்றுறு கூற்றாய்

வித்தினுள் வித்தாய் -அந்த

வித்ததில் வித்தாய்

விளைவினுள் விளைவாய் -அந்த

விளைவதில் விளைவாய்

ஆனவளே -எந்தன்

காதலியே -என்பிரிய

தோழியே

No comments: