காதல் கடலில் விழுந்தேனே கரைகாணேனே
பாலே அமுதே பழமேசெம் பாகே
நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்கண்ணார
உளங்குளிர்ந்தேனே
மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேனே
இன்பமே என்பெருந் துணையே --உன் நினைவில்
என் நினைவே ஒன்றாகி
களிப்புடன் ஆடுகின்றதே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment