Popular Posts

Monday, February 2, 2009

பண்பே


எழுதாத எழில்உயிர்ச் சித்திரமே

இன்னிசைப் பயனே

கரும்பே இனியகற் கண்டே

என்னுள்ளே யரும்பி யென்னுள்ளே மலர்ந்து- நேசம்

என்னுள்ளே விரிந்த என்னுடைய அன்பே

மனதுள்ளே மலர்ந்து மனதுள்ளே மணந்து--காதல்

மனதுள்ளே மகிழ்ந்து மனமகிழும் பண்பே

No comments: