Popular Posts

Tuesday, February 3, 2009

காற்றே


காற்றே-மனிதசுவாசமே


கண்ணுக்குத் தெரியாது


உயிருக்கு உகந்தது


உயிர் மூச்சானது -கொஞ்ச நேரம்


இல்லையென்றால் நீயுமில்லை


நானுமில்லை

No comments: