மண்ணிலே மயங்கும் மனவீணை மீட்டும் --உன் மலரிமை-
அழுத்திடச் சிறிதும் மயங்காத உள்ளங்களுண்டா?
கரும்பின்கட்டியே தேனே
புனிதமே புதுமணப் பூவே
தேன்என இனிக்கும் தெள்ளிய அமுதமே
பூங்கொடி இடைகொண்ட மானே
மாமலர் செந்தேனே
பாட்டினுள் இசையே பாலினுள் சுவையே
உன்னையெண்ணி வாடுகின்றேன்
என்அமுதே இன்னும் -உனக்கு என்மேல்
காதல்தான் தோன்றாதோ?.
No comments:
Post a Comment