தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/படிக்க முடியாத ஏழைக்கும் அனுபவ அறிவு கூடுமடா!
கொடுக்கமுடியாத கடன்காரன் கிட்ட கெடைச்சமட்டும் ஆதாயமடா! நடக்கமுடியாத கிழவனுக்கு நாக்குத் தாண்டா மிச்சமாகுமடா! பார்க்கமுடியாத மானுடத்துக்கு கேள்வி ஞானம் அதிகமடா! படிக்க முடியாத ஏழைக்கும் அனுபவ அறிவு கூடுமடா!
No comments:
Post a Comment