எனது  காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின் 
 நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!
பேரிளம்பெண் நானே!காதல் தலைவனையே!
 கண்ணாலே முட்டினேன்-அன்பு
 நெஞ்சாலே மோதினேன்!-எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின் 
 நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment