எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
உதிக்கின்ற செங்கதிரே,உயிரே உயிரின் உள்ளுணர்வே
உச்சித் திலகமே மெச்சும் எந்தன் இன்னிசைத் தமிழே,
மனித நேய உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கமே , மாதுளம்மொட்டே பொன்மாலைப்பொழுதே!,
புலர் இளந்தென்றலே! புன்னகைகொஞ்சிடும் பொதுவுடைமைதேசமே !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment