அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு
அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!
அன்பிற்கும் இல்லையடி அடைக்குந்தாழே !
அன்பில்லாதவரோ எல்லாம் தமதென்று கூறிடுவாரே! அன்புடையாரோ
தமதெல்லாம் பிறர்க்கென்று கொடுத்திடுவாரே!
தம்முயிரையும் கூட பிறர்க்கு ஈந்திடுவாரே!மனித நேயமே
தம்வாழ்வென்று வாழ் நாளெல்லாமே வாழ்ந்திடுவாரே!
அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு
அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment