சாதியு மதமுஞ் சமயமுங் காணாத பொதுவுடைமை உலகெல்லாமே!
காணும் காலமே வெகுதூரமே இல்லையடா!மனிதனையே அரைப்
பாதியாக்கும் தனியுடைமை தத்துவத்தின்பால் நடக்கும் கொள்கை’
முடிவுக்கு வருகின்ற நற்காலமே வசந்தத்தின் வாசல் திறக்கும்
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் வழியினிலே! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடும்
பகுத்தறிவினில் இவ்வுலகினில் வானுயரும் பொற்காலம் கண்ணில் தெரியுதடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment