Popular Posts

Thursday, December 31, 2009

தமிழ்பாலா/காதல்/கவிதை/அனுபவம்/கவிதையே பேசும் ஓவியமே !ஓவியமே !பேசாத காவியமே! காவியமே! என்னுயிரிலே கலந்துவிட்ட பேரின்பமே! பேரின்பமே என்னாளும் திருநாளாய்

கவிதையே பேசும் ஓவியமே !ஓவியமே !பேசாத காவியமே!
காவியமே! என்னுயிரிலே கலந்துவிட்ட பேரின்பமே!
பேரின்பமே என்னாளும் திருநாளாய் ஆக்கிவிட்ட ஆரணங்கே!
ஆரணங்கே பகுத்தறிவால் அறிகின்ற மெய்ஞானமே!

No comments: