நீரினில் நீரே கலந்தது போலவே ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி இருவ ரெனும்தோற்ற மின்றி தென்றலில் தென்றலே தழுவியது போலவே!
நீரினில் நீரே கலந்தது போலவே ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி இருவ ரெனும்தோற்ற மின்றி தென்றலில் தென்றலே தழுவியது போலவே! தலைவன் அவனும் தலைவி நானும் தழுவிக் கொண்டது காதல் பேரின்பமே!
No comments:
Post a Comment