காலமெல்லாம் உவகை கொள்ளுதலும் துணையில் கொண்டாடுவதும் -இவ்வுலகினில் எதுவுமில்லை காதல் ஒன்றினைத் தவிர வேறொன்றுமில்லையே!
உள்ளம் களித்தலும் கண்ணால் காண மகிழ்தலும்! மதுவிற்கில்லை காதலுக்கு உண்டு என் தோழி!காலமெல்லாம் உவகை கொள்ளுதலும் துணையில் கொண்டாடுவதும் -இவ்வுலகினில் எதுவுமில்லை காதல் ஒன்றினைத் தவிர வேறொன்றுமில்லையே!
No comments:
Post a Comment