அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!-என்றுமே
காலத்திலே சொல்லாத காதலே
கைக்கு வாராது கானல் நீராகுமே!-அதனாலே
அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment