முத்திதரும் வேத மொழியோ? நீயென்ன?மெஞ் ஞானஞ்சொல்லவந்த தேவதையோ?
மந்திரமாம் காதலுக்குள் தந்திரமானதொரு தாரகையோ? தமிழன்போ? சுந்தரியோ?
இந்திரையோ? இளமைக்குள் வளமைசேர்க்கும் என்றும்பதினாறு அந்தரியோ?
அந்திமலரோ? ஆகாச பால்வெளிவீதியோ? இந்த பிரபஞ்ச இன்பமெல்லாம் ஒருசேர்ந்த இன்பமேனகையோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment