காலைக்கு நான் என்ன? நல்லது செய்தேன் தோழி
மாலைக்கு நான் என்ன? கெட்டது செய்தேன் தோழி?
தென்றலை தழுவவிட்டு காதல்தீயை மூட்டிவிட்டு
தேனிலவை உலவவிட்டு விரகதாபம் சீண்டிவிட்டு
மாலைசெய்யும் மாயமென்ன காதலனின் பிரிவினிலே காதலி நான் வாடுகையில்
மாலையென்னை மயங்கவிட்டு என்னை கொல்வதென்ன? நியாயமா? என் தோழி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment