தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த நுண்பொருளே!!அம்மா நீ கண்ணுறங்கு!
முத்திக்கு வித்தையே ! வாழ்வுக்கு ஆதாரமே!!அம்மா நீ கண்ணுறங்கு!
தெம்மாங்கு தேனாறே! தெவிட்டாத தேனமுதே!!அம்மா நீ கண்ணுறங்கு!
ஆயிரங்காலத்து பயிரே! ஆனந்த பேரூற்றே!அம்மா நீ கண்ணுறங்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment