காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே!
ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல்
யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?-இல்லை நீயும்
காதலினை அறிந்தும் அறியாது நீயின்னும் வாராது என்னோடு சேராது -பிரிவாம்
மோதலிலே காலத்தை கழிப்பதென்ன நியாயமா? கூறிடுவாய் என் தோழனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment