Popular Posts

Thursday, December 31, 2009

காதலன் எந்தனுக்கே! காதல் கடல்கடந்து கரையேறிப் போவதற்கு- கண்ணான துணயாகவே காதலி துடுப்பிருந்தால் போதுமடா!தனிமைதனை வெல்லும் இனிமை ஆகுமடா!

காதலன் எந்தனுக்கே!
காதல் கடல்கடந்து கரையேறிப் போவதற்கு- கண்ணான துணயாகவே
காதலி துடுப்பிருந்தால் போதுமடா!தனிமைதனை வெல்லும் இனிமை ஆகுமடா!
காலமெல்லாம் இல்லற பந்தத்திலே நானும் உறவாகி சிறந்திருப்பேனே!
காற்றுக்கு துணையிருக்கா? கடலுக்கு துணையிருக்கா?வானுக்கு துணையிருக்கா?-இல்லையே
ஆனாலும் காதலன் எந்தனுக்கு துணையிருக்கு காதலி கரமிருக்கு கனிவாம் வாழ்விருக்கு!
அதுஒரு பெரியவரப் பிரசாதம் இல்லையா?

No comments: