[கவிதை]
ஒன்று செய்வோம் -அதுவும் நன்று செய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும் மக்களுக்கு
நன்றுசெய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும்
நன்றுசெய்வோம் பணிநாளை
சென்று செய்வோம் என்ற சோர்வின்றி துடிப்புடன்- நல்லனவே
சென்று செய்வோம் நல்லோரின் துணை
நின்று என்றும் நன்று செய்வோம்-
ஒரு நாளும் உறங்காது உண்மை உணர்வுகொண்டு
வாய்மை தவறாது வளமான உள்ளங்கொண்டு
ஒன்று செய்வோம் -அதுவும் நன்று செய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும் மக்களுக்கு
நன்றுசெய்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment