காதலன் வருகையின்றி
காதல் பிரிவினாலே!காதலி நானும்
தின்னும்
இரையோ இரவுக்கு நான்?
ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே இன்றையப் பொழுது.
- பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் நானே மற்றவரைக் காணநின்று
ஊசலாடுகின்ற உளமாகி வாடி நின்றேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment