மலரினும் மெல்லியது  காதல்  சிலர்அதன்
இதழினையே கசக்கிடவே  முனைவார் -காதல் மலராம்
அன்பின்  வாசம் அறியாத  மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!
காதலினை வாழ்த்தாமல் இருந்தாலும் பரவாயில்லை -அந்த
காதலினை வீழ்த்தாமல் இருந்தாலே போதுமடா!இவ்வுலகினிலே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment