எல்லாமே தானே கற்றுவிட்டோம் என்று நீயும் துள்ளிக் குதிக்காதேடா!
இவ்வுல்கினிலே முற்றும் உணர்ந்தவரே இல்லையடா எல்லாமே தானே கற்றுவிட்டோம் என்று நீயும் துள்ளிக் குதிக்காதேடா! - சிற்றுளியும் பெரும் கல்லினையே தகர்த்திடுமடா! சிறிய அணுவும் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்துமடா!
No comments:
Post a Comment