ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்
வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்
காலமெல்லாம் கருத்தாக வளர்க்கும் பிள்ளைசுமை சுமந்து அசைந்துவந்தாள்
காத வழி போனாலும், கைகடுக்காச் சுமைகொண்டு நங்கைவழி நடந்துவந்தாள்
ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்
வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment