காதலி நீயே!
அனைத்துலகின் பிறப்பானவளே!
அனைத்துயிரின் சிறப்பானவளே!
ஊழி நீயாகி கண்ணுக்குள் கலகம் செய்தாயே!காதல்
உலகும் நீயாகி நெஞ்சுக்குள் மயக்கம் தந்தாயே!அன்பு
உருவும் நீயாகி இன்பமழை முழக்கம் செய்தாயே!
ஆழியும் நீயாகி அலைக்கலைக்கும் அமுதம் ஆனாயே!
அழகும் நீயாகி நிலைகுலைய வைக்கும் நிலவும் ஆனாயே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment