ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!'
ஆன்றோராம் நம்மருமை சித்தர்கள் சொல்லிவைத்த சித்தமருந்தினையே!
நாமெல்லாம் தேர்ந்தெடுத்தே வாழ் நாளினில் உண்டுவந்தாலே
நலமாக வாழ்கின்ற ஆரோக்கியமான வாழ்வுதனையே வாழ்ந்திடலாமே!
"காலையினில் இஞ்சிதனையே உணவினில் சேர்த்தே உண்டிடவே வேணும்
கடும்பகலினில் சுக்குதனை சேர்த்தே உண்டிடவே வேணும்-முறையாகவே!
மாலைதனில் கடுக்காய்தனையும் மருந்தாகவே மண்டலம் உண்டுவந்தாலே
ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment