நரகம் ஆகுமடா-உலகினிலே
நரகம் ஆகுமடா!தூண்டில் மீனுக்கு
உணவாக வைக்கப் பட்ட தவளையும் !
காசுக்கு உறவுதரும் கணிகையரின் கடைக்கண்ணாம் பார்வையும்!எதிரிகளின்
கண்ணெதிரே கூழைக் கும்பிடு போடுகின்ற தன்மையுமே!வாக்குக்கு
காசுகொடுக்கும் காசுவாங்கும் மனிதர்களின் வாழ் நிலையுமே!
நரகம் ஆகுமடா-உலகினிலே
நரகம் ஆகுமடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment