எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!~வாழ் நாளெல்லாம் கற்றிடவே வேண்டுமடா!
ஏதுமே அறியாதவனும் இல்லையடா!கற்றவர் கற்றுத்தந்தால் கற்றிடுவான் உலகிலடா!
நல்லகுணமே இல்லாதவனும் இல்லையடா! நல்லோர் மெய்ஞானத்தை கற்றுத்தந்தால் கற்றிடுவான் உலகிலடா!
-ஒரு
குற்றமும் இல்லாதவனும் இல்லையடா!
குற்றத்தை சுட்டித் திருத்தி நல்லோர்வழிப் படுத்திடாலமடா!~
-எல்லா
நூல்தனையும் கற்றவன் இவ்வுலகினில் இல்லையடா!-ஆனாலும்
அனைத்தையும் கற்றிடவே நூலோர் முயன்றிடுவார் உலகிலடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment