தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே!
தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த
திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று
தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!
காதலர்க்கு
காதல் என்றும் மனதினில் சலனமே!
காலம் முழுவதும் நெஞ்சின் கானமே!
காணும் வாழ்வதின் இன்பத் தியானமே!
கருத்தினில் தொடர்ந்திடும் அன்பு வானமே!
தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே!
தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த
திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று
தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!அவளின்
அறிமுக நாளிலிருந்து என்றென்றுமே=கண்ணில்
ஆடிப் பார்த்திடும் குடைராட்டினமே!-காதலர்க்கு
காதல் என்றும் மனதினில் சலனமே!
காலம் முழுவதும் நெஞ்சின் கானமே!
காணும் வாழ்வதின் இன்பத் தியானமே!
கருத்தினில் தொடர்ந்திடும் அன்பு வானமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment