Popular Posts

Sunday, April 24, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/-காதலியே என் தோழியே!

காதலியே என் தோழியே! என் துணையே என் வாழ்வின் இலக்கே!
கடைக்கண் காட்டியென் கண்ணெதிரில் எனைக் கடந்து சென்றாள்
அன்புமொழி பேசித் தினமும் எனைக் கடந்து சென்றாள்
நெஞ்சமெல்லாம் தானிறைந்து எனைக் கடந்து சென்றாள்
நினைவெல்லாம் அலைபாய்ந்து எனைக் கடந்து சென்றாள்

No comments: