அன்பினைச் சொன்னவர்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!-சேவை மனப்பான்மை கொண்டவர் அதை எல்லோருக்கும்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
அனைவரையும் நேசிக்கவேணும்,
அனைவருக்கும் சேவை செய்திடவேணும் ,
எல்லோருக்கும் உதவிடவேணும் ,எவரையும் வெறுத்திடவேண்டாம்
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
அன்பு வழியில் ஆன்மீகத்தில்
ஆன்மீக பக்தியில் ஈடுபடவேணும்!
உண்மை அன்பினில் மனிதரையே நேசித்துவிட்டாலே-
. உங்கள் குழப்பம் யாவும் மறைந்து போய்விடும் -என்றே சொன்னவர் சாய்பாபாவே.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
படிப்பில் மட்டும் நம்கவனத்தை செலுத்துதல் கூடாது-என்றும்
, நமது நாடு, மொழி, மக்களை பிரிக்காத மதம் மீதும்அன்புகொண்டும் - பற்றும்
மரியாதையும் கொள்வது அவசியமென்றும் .
இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்குமென்றும்.சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டுமென்றும்.-போராட்டத்தை ஏற்க
தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலருமென்றும் - மற்றவையெல்லாமே பொறுமையாக காத்திருக்க வேண்டுமென்றும் .சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
உண்மைவேண்டுமென்றும், தர்மம் கொள்ளவேண்டுமென்றும் , கருணைகொண்ட நெஞ்சங்கள் வேண்டுமென்றும், மன்னிக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் , இவையாவையும் பெற வேண்டுமானால்-
ஒவ்வொரு தனி மனிதனும்
தனக்குள் தன்னையே தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும்..சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
மனதையே - தூய்மையாவே - முழுமையாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் அதிலும் நீ . வெற்றி பெறவேண்டுமென்றும் -..சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
அன்பினைச் சொன்னவர்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!-சேவை மனப்பான்மை கொண்டவர் அதை எல்லோருக்கும்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment