Popular Posts

Sunday, April 24, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கொடுமைதனைக் கண்டு கொதித்து எழாதவன் முன்னே உரிமை,சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதும்!-

யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை
அறிவு நூலைக் கற்று ஒருபொருளும் அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும்-பாடலின்
இசைதனையே அறியாதவனே யாழிசைதனையே கேட்பதுவும்
யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை!
கொடுமைதனைக் கண்டு கொதித்து எழாதவன் முன்னே உரிமை,சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதும்!
யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை!











தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/

No comments: