வெள்ளை நிறக் காகிதத்தில் ஒரே ஒரு வரியினிலே ஒரு கவிதை எழுதினேனே!!அதுவேகாதலியே உந்தன் பெயரானதோ?-இல்லை
உள்ளமிரண்டிலும் வெள்ளமான காதல் தேனமுதையே குழைத்து
நம்மிருவருக்கும் இன்பத்தின் எல்லையினை உணர்த்திய காவியமானதோ?
Post a Comment
No comments:
Post a Comment